01. வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும் !
அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர் சிறந்த கவிஞர் வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர். வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர்,சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர். அவரது கவிதைகள் 22 இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
1. வையமெல்லாம் தமிழோசை வளர்ந்தோங்கும்
2. ஒப்பாரி வைத்தரற்றும் ஓலமே !...
3. கலங்குகின்றேன்.....
4. நெஞ்சு நோகாத நாட்களில்லை......
5. அற்புதச் செயலே அவனியின் இயக்கம்
6. நல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி
7. நாடு பெற்ற சுதந்திரத்தால் நமக்கு என்ன நன்மை
8. பண்புள்ள ஆடவர் பழக்கத்தால் மாதர்க்கு பழுதொன்றுமில்லை..
9. தர்மம் தலை காக்கும்
10. அத்தான் என்றழைத்தால் என்ன குறைந்துவிடும்....?
11. மங்கை உமையாள் ஒருபாக வடிவம் கொண்ட பேரிறைவா!
12. சதிபதிகள் ஒற்றுமையாய் வாழலானார்
13. பரதவிக்கும் காலம் வரும்!
14. துன்பம் போக்கும் வழிபாடு
15. நெஞ்சை அள்ளும்
16. உத்தமி தாழ் பணிந்து உலகினில் சிறந்து வாழ்வேன்.
17. தூயராய் வாழலாமே!
18. பெரியோர்கள் செய்கை
19. தெய்வத்தை வேண்டுகின்றேன்
20. ஆதி கோணநாயகர் அருள வேண்டும்.
21. தம்பலகாமம் ஆதி கோணைநாயகர் கோயில் பதிகம்
22. தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு
இந்த நூலின் மென்பிரதியினை இலவசமாக தரவிறக்கி வாசிக்க கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்.
No comments:
Post a Comment