1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் டாக்டர் பாலேந்திரா அவர்கள் போர்த்துக்கல்லில் உள்ள லிஸ்பன் அருங்காட்சியகங்களில் இருந்த திருக்கோணேச்சரம் சார்ந்த வரைபடங்களையும், சித்திரங்களையும் சேகரித்தார். அவை போர்த்துகீசரால் திருக்கோணேச்சரம் அழிவடைவதற்கு முன்னர் அவர்களால் வரையப்பட்டவை.
சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கிலாந்தில் இரண்டு கோணேசர் கல்வெட்டு ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில் போர்த்துக்கல்லில் இருக்கும் திருக்கோணேச்சரம் சார்ந்த மேலதிக வரலாற்று ஆவணங்களை முயற்சித்தால் கண்டுபிடிக்கலாம்.
ஆய்வுக் கட்டுரையினை இலவசமாகத் தரவிறக்கி வாசிக்க கீழுள்ள இணைப்பினைச் சுட்டுங்கள்.
Tamil Culture Vol. II 1953
Trincomalee bronzes – W. Balendra Page 176
நட்புடன் ஜீவன்.
tjeevaraj78@gmail.com
No comments:
Post a Comment