போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.
கனடாவில் உள்ள திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், சங்க அங்கத்தவர்களின் குடும்பங்கள், அவர்களது நண்பர்கள் இணைந்து மேற்படி ஊட்டச்சத்து உணவுக்கான நன்கொடையினை வழங்கி இருந்தார்கள்.
மிதமான ஊட்டச்சத்து இன்மை (MAM), கடுமையான ஊட்டச்சத்து இன்மை
(SAM) ஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே ஐந்தாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
(SAM) ஆகிய போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து உணவே ஐந்தாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
நீண்டகாலம் இடம்பெற்றுவந்த யுத்த அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார, சமூக, அரசியல் நிலைகளில் மிகவும் பின்தங்கியவர்களாக இக்கிராம மக்கள் காணப்படுகிறார்கள். எனவே இவர்களது வாழ்வாதாரத்தினை மேன்படுத்துவதே இக்கிராமங்களில் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே அதற்கான முன்னகர்வுகளை அரச, தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், பொதுமக்களின் ஆக்கபூர்வமான பங்குபற்றுதலுடனும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் நாம் சேகரித்த தரவுகளின் அடிப்படையில்
பார்க்க-பாட்டாளிபுரம் அன்புடன் அழைக்கிறது. புகைப்படங்கள்
இக்கிராமங்களில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் பலர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேற்படி தரவுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்ட உதவிகோரலுக்கு திரு. பாஸ்கரன் தினேசன் (செயலாளர்) அவர்களின் முயற்சியினால் கனடாவில் உள்ளகோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் உடனடியாக உதவிட முன்வந்தனர்.

பார்க்க - பாட்டாளிபுரத்தில் இரண்டாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - பாட்டாளிபுரத்தில் மூன்றாம் கட்ட சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்
பார்க்க - சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.
Dr.சரவணபவன் தலைமையில் Dr.நிலோஜன் ஒழுங்கமைப்பில் சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரியின் ஒத்துழைப்புடன் தன்னார்வத் தொண்டர் திரு.காண்டீபனின் உதவியுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக
Dr.செல்வரட்ணம் பிரதாஸ்
வைத்தியப் பொறுப்பதிகாரி
ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம்
பாட்டாளிபுரம்
ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நேரடியாக சத்துணவுகளை வழங்கி வைத்தனர். நிர்வாக உதவிகளை திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி இருந்தது.
பார்க்க - சத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்
Dr.சரவணபவன் தலைமையில் Dr.நிலோஜன் ஒழுங்கமைப்பில் சுகாதார மருத்துவ மாது திருமதி. காளீஸ்வரியின் ஒத்துழைப்புடன் தன்னார்வத் தொண்டர் திரு.காண்டீபனின் உதவியுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக
திரு. மு. தேவராசா
பழைய மாணவர்
(1960 களில் - திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி)
தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கம் வரோதயநகர் , திருகோணமலை
செயலாளர் - நடேசர் ஆலய பரிபாலன சபை
பழைய மாணவர்
(1960 களில் - திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி)
தலைவர் கிராம அபிவிருத்திச் சங்கம் வரோதயநகர் , திருகோணமலை
செயலாளர் - நடேசர் ஆலய பரிபாலன சபை
Dr.செல்வரட்ணம் பிரதாஸ்
வைத்தியப் பொறுப்பதிகாரி
ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம்
பாட்டாளிபுரம்
ஆகியோர் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு நேரடியாக சத்துணவுகளை வழங்கி வைத்தனர். நிர்வாக உதவிகளை திருகோணமலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி இருந்தது.
Dr கேதீஸ்வரன் ,Dr. கயல்விழி ஆகியோரது ஆலோசனைகளுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் போசாக்கின்மை தொடர்பான அறிக்கை தயாரித்து உதவிய நண்பன் திரு. கஜபதி (PhD, Lecturer in Zoology, University of Jaffna) சத்துமா கொள்வனவில் உதவிய திரு. சக்திமயூரன் (Capital pharma corner, Trincomalee) ஆகியோர் நன்றிக்குரியவர்கள்.
Dr.த.ஜீவராஜ்
......................................................................................................
( புகைப்படங்கள் - திரு.காண்டீபன் )
Dr.த.ஜீவராஜ்
(நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்)
......................................................................................................
Project Paatalipuram 0.1 – “முதல் படி”
Dear Members, Supporters & Well-wishers,
We are writing to inform you about first ever, little charitable program sponsored by us – which is happening in Paatalipurm, Muthur – with leading efforts from Trinco Konewara Hindu Old Boys at home.
The following are the facts about what is happening:
Name: Project Paatalipuram 0.1 – “முதல் படி”
Location: East of Muthur, Trincomalee
Cause: Improve health of 143 children affected by lack of nutrition (i.e malnourished kids)
Commitment: Supply nutrition foods for next 6 months
Project Lead (OBA Canada): P. Thineshan, Canada
YOUR IMPACT: BUILDING BETTER FUTURE FOR KIDS IN HOMELAND, ESPECIALLY AT WAR AFFECTED AREA
For further questions, please contact us. Thank you in advance for your contribution. Let’s work together to make a difference for our next generation.
Sincerely,
Committee Members 2017-18
Address: 109 Robbinstone Dr, Scarborough, ON, M1B 2C5 Canada.
E-mail: info@trincohinduoba.ca
தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!