1991 முதல் வீரகேசரி, மித்திரன் வாரமலர், தினமுரசு , சங்குநாதம் , இளவரசி , மலைமுரசு , கலைக்கேசரி என்பனவற்றோடு யாழ் மருத்துவபீட ஆண்டிதழான நாடி மற்றும் மாவட்ட, மாகாண இலக்கிய மலர்கள் என்பனவற்றில் எனது ஆக்கங்கள் கவிதை, சிறுகதை, வரலாற்றுக் கட்டுரைகளாக வெளிவந்திருக்கின்றன.
13.08.2008 அதிகாலை 12.49 மணிக்கு மனம் துடிக்கும் என்னும் முதல் பதிவுடன் ஆரம்பித்த ஜீவநதி வலைப்பதிவு இன்னும் சில தினங்களில் ஒன்பதாம் ஆண்டு நிறைவினைக் காண இருக்கிறது. இலக்கிய வடிவங்களைக் கையாழுவதில் ஆரம்பப் படிநிலையில் இருக்கும் எனக்கு இவ்வலைப்பதிவு பயிற்சிக் களமாக இருப்பதோடு இன்று இளங்கலைஞர் விருதினையும் வாங்கித் தந்திருக்கிறது.
கடந்த ஒன்பது வருடகாலமாக இணையவெளியிலும் , நேரிலும் தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்கள் மூலம் உற்சாகமூட்டிவரும் நட்புள்ளங்களுடனும் , குடும்பத்தினரோடும் விருது தந்த மகிழ்வினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
நட்புடன் ஜீவன்.
admin@geevanathy.com
புதியவை
நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்
துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்
கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்
திருமலைக் கொடுமைகள் 1985 - ஒரு துன்பியல் ஆவணம்
தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்
கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்
திருகோணமலை
- இது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்
- திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்
- திருகோணமலை பட்டணமும் சூழலும் - குடித்தொகை 2013
- திருகோணமலை மாவட்ட குடித்தொகையும் (2012), நாடாளுமன்றத் தேர்தலும் (2010)
- கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்
- வரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்
- தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல்…….
- மூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்
- திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்
- திருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1
- பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - 04.04.2014 இல் திருகோணமலையில் வெளியிடப்பட உள்ளது
- நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்
- அகஸ்தியர் ஸ்தாபனம் - புகைப்படங்கள் ( நன்றி - முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் - 2001 )
- 'தமிழ்ப்பாஷை' நூல் வெளியீடு
- திரியாய் மயிலன் குளத்து வேளைக்காறரின் கல்வெட்டு
- இராஜராஜப் பெரும்பள்ளிக்கு ஆதித்த பேரரையன் கொடுத்த தான சாசனம்
- நிலாவெளி தான சாசனம்
- நிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் திருகோணமலை
- வரலாற்றில் திருகோணமலை
- திருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றிய வரலாற்றாதாரங்கள்
- தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்
- வரலாற்றுத் திருகோணமலை
- கோணேசர் கல்வெட்டு
- இராசராசப் பெரும் பள்ளி / வெல்கம் விகாரை
- அழிவில் இருந்து மீண்டெழுதல்.....
- காலனித்துவத்தின் கல்லறைகள் - புகைப்படத்தொகுப்பு
திருகோணமலையிற் சோழர்கள்
- சோழ இலங்கேஸ்வரனும், மச்சகேஸ்வரமும் - புகைப்படங்கள்
- சோழ இலங்கேஸ்வரன் காலத்து திருகோணமலை மானங்கேணிச் சாசனம் - புகைப்படங்கள்
- திருகோணமலையிற் சோழர்கள் - பகுதி - 1
- திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்
- திருகோணமலையில் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் - புகைப்படங்கள்
திருக்கோணேஸ்வரம்
- இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்லபூபால வன்னிபத்தின் உயில் - 5
- திருகோணமலை வன்னிபங்களும் அதன் தேசவழமைகளும் - வன்னிபத்தின் உயில் - 4
- திருகோணமலை வன்னிபங்கள் - வன்னிபத்தின் உயில் - 3
- வன்னி அரசர் அல்லது வன்னிபம் - வன்னிபத்தின் உயில் - 2
- வரலாற்றுக்கால தமிழ்ச் சிற்றரசுகள் - வன்னிபத்தின் உயில் - 1
தமிழ் பௌத்தம்
- 'தமிழ்த் தேரர்கள் ஆற்றிய பணிகள்' - இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 2
- இலங்கையில் 'தமிழ் பௌத்த தேரர்கள் ஆற்றிய பணிகள்' - பகுதி - 3
- இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 1
- இலங்கையில் 'தமிழ் பௌத்தம்' - பகுதி - 4
இடப்பெயர் ஆய்வு
- தம்பலகாமம் VS தம்பலகமம் - இடப்பெயர் ஆய்வு நிறைவுப் பகுதி
- '' தம்பலகாமப்பற்று வன்னிமையும் , தேசவழமையும் '' - இடப்பெயர் ஆய்வு பகுதி 6
- வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5
- வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4
- வரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3
- “காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்கள் - தம்பலகாமம் - பகுதி 2
- இலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் - பகுதி 1
Dear Dr.
ReplyDeleteIt is proud to celebrate 2 Drs for honoured at the Eastern provincial sahithya festival held at Kalmunai. Congratulation and request both of you to contribute more to our community and lead our young generation to know our heritage. Kernipiththan shanmugam arulanantham
மிக்க நன்றி தங்களது உற்சாகமூட்டும் வாழ்த்துகளுக்கு
ReplyDelete