Friday, July 21, 2017

கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம் 2017


கிழக்கு மாகாண தமிழிலக்கிய விழா இம்முறை கல்முனையில் 31.07.2017 , 01.08.2017, 02.08.2017 ஆகிய தினங்களில் இடம்பெற இருக்கிறது.


கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழாவில் விருது பெறுவோர் விபரம்

கிழக்கு மாகாண வித்தகர் விருதுக்கு தெரிவாகியுள்ளோர் விபரம்

  • திருமதி கமலேஸ்வரி தவராஜரெட்ணம் (சாஸ்திரிய நடனத் துறைக்கு –பரதம்)
  • மாசிலாமணி கந்தசாமி (சிற்பத்துறைக்கு)
  • ஜனாப் காசி முஹம்மது முஹம்மத் பாறூக் (ஆக்க இலக்கியத் துறைக்கு)
  • கதிராமத்தம்பி மயில்வாகனம் (கூத்து, கிராமிய கலைத்துறைக்கு)
  • சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் (கலை இலக்கிய பல் துறைக்கு)
  • திருமதி தேவிகாராணி முருகுப்பிள்ளை (இசைத்துறைக்கு)
  • ஆதம்பாவா மீராகிபு (அசனார்) (இலக்கியத்துறைக்கு)
  • அப்துல் காதர் முகம்மது இப்ராஹீம் (இலக்கியத்துறைக்கு)
  • மாணிக்கம் வரதராஜா (இலக்கியத்துறைக்கு)
  • உதுமா லெப்பை முகம்மது அதீக் ( இலக்கியத்துறைக்கு)
  • சுப்பிரமணியம் அரசரெத்தினம் (இலக்கியத்துறைக்கு)
  • ஹாமிது லெப்பை அப்துல் குத்தூஸ் (கலை இலக்கிய பல் துறைக்கு)



இளங்கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோர் விபரம்

  • லக்ஸ்மன் சஞ்ஜித் (இசைத்துறைக்கு)
  • வெற்றிவேல் சசிகரன் (ஆக்க இலக்கியத்துறைக்கு)
  • கமால்தீன் நௌஷாத் (பாடலாக்கத் துறைக்கு)
  • மகேந்திரன் கேதீஸ்வரன் (கூத்து, கிராமியக்கலைத் துறைக்கு)
  • தங்கராசா ஜீவராஜ் (ஆவணமாக்கல் துறைக்கு)
  • தில்லைநாதன் பவித்ரன் (இலக்கியத் துறைக்கு)
  • திருமதி கலைமகள் சக்தீபன் (பரதத் துறைக்கு)
  • அகமது லெப்பை அன்ஸார் (கலை இலக்கிய பல்துறைக்கு)
  • பிர்தௌஸ் ஹஸன் அகமட் ஷpப்லி (ஆய்வுசார் செயற்பாடு துறைக்கு)
  • யோகேஸ்வரன் ஜகதாரினி (நடனத்துறைக்கு)



சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான பரிசு விபரம்
  • எம்.எம்.நௌஷாத் (சுயசிறுகதை –சொர்க்கபுரிச் சங்கதி)
  • சீ.கோபாலசிங்கம் (கவிக்கோ வெல்லவூர்க் கோபால்)- வரலாற்று நூல்மட்டக்களப்பு தேசம் வரலாறும் வழக்காறும்
  • பேராசிரியர் மானாகப்போடி செல்வராஜா( பாடசாலை முகாமைத்துவம் – அறிவியலும் தொழில் நுட்பமும்)
  • ஜே.வஹாப்தீன் (சுயநாவல் -குலைமுறிசல்)
  • கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம்( நானாவித நூல்-ஆயிரம்வேரும் அருமருந்தும் மருத்துவச் சுருக்கம்)
  • வைத்தியகலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் (புலமைத்துவம் மற்றும் ஆய்வுசார் படைப்பு – கொட்டியாபுரப்பற்று முதுசங்கள்)
  • மூத்ததம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள –சமயநூல் இறையின்பப் பாவாரம்)
  • சோ.இராசேந்திரம் (தாமரைத்தீவான் -சுயகவிதை –பொன்னகம் மீட்போம்)
  • திருமதி இந்திராணி புஸ்பராஜா ( சிறுவர் இலக்கியம் – சிறுவர் பூங்கா)

ஆகியோர் கிழக்குமாகாண தமிழிலக்கிய விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொன். சற்சிவானந்தம்




இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

3 comments:

  1. Dear Dr
    My heartiest Congratulation and I am happy and feel proud of your talent. This is only a beginning. Thank you
    Kernipiththan Arulanantham

    ReplyDelete
  2. மிக்க நன்றி உங்கள் வாழ்த்துகளுக்கு

    ReplyDelete