இலங்கை நிர்வாக சேவையின் தரம் III இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.
ஆணைக்குழுவின் ஆலோசனைகளுக்கமைய செயலாளருக்கு அதிகாரம் உண்டு.
நியமிக்கப்படவுள்ள ஆட்களின் எண்ணிக்கை 175 ஆகும்.
மாதாந்த சம்பள அளவுத்திட்டம்.- இப்பதவிக்கு உரித்துடைய மாதாந்த சம்பள அளவுத்திட்டம் ரூபா 47,615 - 10 * 1,335 - 8 * 1,630 - 17 * 2,170 - ரூபா 1,10,895 ஆகும்.
மேலதிக விபரங்கள் 17.02.2017 வர்த்தமானியில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment