Monday, November 07, 2016

" கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " - வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு


வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய திருகோணமலை மாவட்டத்தின் புராதன தொன்மைகளை வெளிப்படுத்துகின்ற " கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு 12- 11- 2௦16 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Jesuit ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கவிஞர் தி.பவித்ரன் தலைமையில் முதன்மை விருந்தினர்களாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் வண.கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் அவர்களும், திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபை தலைவர் திரு.க.அருள்சுப்பிரமணியம் அவர்களும், மற்றும் கௌரவ விருந்தினர்களாக திருமலை நவம் (சிரேஸ்ட ஊடகவியலாளர் ), மகுடம் ஆசிரியர் திரு.வி. மைக்கல் கொலின் ஆகியோருடன் பல எழுத்தாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.



இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

    ReplyDelete