முல்லை அமுதன் (இரத்தினசபாபதி. மகேந்திரன், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், இலங்கை) ஈழத்து எழுத்தாளர். புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
வருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் , காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையை நடாத்தியும் வருகிறார். இவரது தொகுப்பு முயற்சிகளில் ஒன்றாக மறைந்த ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி பாகம் இரண்டு சென்னை காந்தளகம் ஊடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
இந்நூலில் இடம் பெற்றுள்ள ஆளுமைகளின் பெயர்களும் கட்டுரை ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறுவருடாந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் , காற்றுவெளி இலக்கிய சஞ்சிகையை நடாத்தியும் வருகிறார். இவரது தொகுப்பு முயற்சிகளில் ஒன்றாக மறைந்த ஈழத்து எழுத்தாளர்கள் பற்றி அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி பாகம் இரண்டு சென்னை காந்தளகம் ஊடாக 916 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
1. நாவலர் குரு இருபாலைச் சேனாதிராய முதலியார் - திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் 385
2. வசனநடை வல்லாளார், ஈழத்தின் சைவ எழுஞாயிறு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் - அருண். விஜயராணி 397
3. உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் - பண்டிதை தேவகியம்மாள் 404
4. ஏடுகாத்த பீடுடைச் செல்வர் தாமோதரனார் - இலக்குவனார் திருவள்ளுவன் 432
5. தமிழறிஞர் சபாபதி நாவலர் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 444
6. செந்திநாதையரின் எழுத்துப்பணி - சித்தாந்த இரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் 447
7. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 455
8. யானறிந்த யாழ்பாணத்து அறிஞர் சதாவதானம்
நா. கதிரவேற்பிள்ளை - சு. சா. அரவிந்தன் 459
9. ஆனந்தக் குமாரசாமி - வரதா சண்முகநாதன் 463
10. புலவர், வைத்தியர் ஆ. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் - கி. தவபாக்கியம் 468
11. நவாலியூர் தந்த பெரும் புலவர், தங்கத் தாத்தா - பல்மருத்துவக் கலாநிதி இளமுருகனார் பாரதி 471
12. இலங்கையின் தேசியகீதத்தைத் தமிழில் தந்த
முதுதமிழ்ப் புலவர் முருகுப்பிள்ளை நல்லதம்பி - ஆய்வாளர் சூ. யோ. பற்றிமாகரன் 484
13. ஈழத்தின் முதற் பெண் புலவர் பண்டிதை இ. பத்மாசனி அம்மாள்
- ம. பா. மகாலிங்கசிவம் 492
14. ஒற்றையடிப் பாதையில் பயணித்த சைவப்புலவர்
சி. வல்லிபுரம் - புலவர் சீடன் 500
15. தென் மோடிக் கூத்தின் முன்னோடி அண்ணாவியார் பக்கிரி சின்னத்துரை
- கவிஞர் மா. கி. கிறிஸ்ரியன் 508
16. தனித்தமிழ் வளர்த்த புலவர்மணி இளமுருகனார் - மருத்துவக் கலாநிதி இளமுருகனார் சோ. பாரதி 519
17. நானறிந்த நற்றவத்தார் நாடறிந்த நமசிவாயத்தார் - மறவன்புலவு க. சச்சிதானந்தன் 533
18. பேராசிரியர் வண. பிதா தனிநாயகம் அடிகள் - முருகேசு பாக்கியநாதன் 547
19. கோவைக்கிழார் க. இ. குமாரசாமி - ம. பா. மகாலிங்கசிவம் 579
20. வாரித் தமிழ் வழங்கிய வள்ளல் ஆறுமுகன் - தமிழரசி 582
21. விளங்கு புகழ்க் கவிஞர் வித்துவான் வேந்தனார் - பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம் 607
22. சித்தாண்டி தலபுராணம் பாடிய அமரர் இலக்கியமணி ஆரையூர் நல். அளகேச முதலியார் - அன்புமணி 616
23. சிரஞ்சீவிதமான சிந்தனையாளன் தம்பலகாமம் க. வேலாயுதம் - வே. தங்கராசா 626
24. தமிழுக்குத் தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதர் அமுது ஐயா - முல்லை அமுதன் 632
25. தமிழ்ப் பித்தர் அமரர் க. சச்சிதானந்தன் - கமலநாதன் சுதர்சன் 637
26. ஈழமேகம் பக்கீர்தம்பி - வெலிப்பன்னை அத்தாஸ் 643
27. தேவன்- யாழ்ப்பாணம் - வ. ந. கிரிதரன் 650
28. வரதர் - கருணாகரன் 660
29. எனது ஆசான் தமிழருவி சண்முகசுந்தரம் - குரு அரவிந்தன், கனடா 668
30. எழுத்தாளர் அமரர் வ. அ. இராசரத்தினம் பற்றிய சில நினைவுகள் - அ. பாலமனோகரன் 675
31. அருள் செல்வநாயகம் - வசுந்திரா பகீரதன், அவுஸ்திரேலியா 682
32. அகஸ்தியர்! எனது பதிவுகள் - முல்லை அமுதன் 688
33. ஈழத்தமிழ்க் கவிதையுலகில் ஆழத் தடம் பதித்த
அமரர் ஆரையூர் அமரன் - அன்புமணி 693
34. எனது நினைவுகளில் கே. டானியல் - வண்ணை தெய்வம் 700
35. நந்தியும் மலையகமும் - ப. ஆப்டீன் 711
36. கலைப்பேரரசு திரு. அ. கூ. பொன்னுத்துரை - வி. கந்தவனம் 723
37. மூத்த பத்திரிகையாளர் ஐயா சிவநாயகம் - ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் 727
38. வாழ்வாங்கு வாழ்ந்தவர்! இளவாலை ஜேசுரத்தினம் - முல்லை அமுதன் 734
39. அமரர் கவிஞர் நீலாவணன் - முகில்வண்ணன் 739
40. கைலாசபதியின் பார்வையில் உலகமயமாக்கல், ஊடுருவல், தேசிய இனப் பிரச்சினை - லெனின் மதிவானம் 752
41. தனிவழியில் ஒரு வெளி: கவிஞர் தா. இராமலிங்கம் நினைவுகள் - கருணாகரன் 769
42. பல்கலைவித்தகர் அநு. வை. நாகராஜன் - உடுவை எஸ். தில்லை நடராசா 784
43. அண்ணாவியார் சாமிநாதர் - மா. கி. கிறிஸ்டியன் 791
44. 118 நாவல்கள் எழுதிய பவள சுந்தரம்மா - அன்புமணி 800
45. என் இதயத்தில் வாழும் ஏ. ஜே.- நவாலியூர் நடேசன் 806
46. கவிஞர் இ. முருகையன் சில நினைவுத் தடங்கள் - இரவீந்திரன் நடேசன் 812
47. ஈழவாணன் - மேமன்கவி 819
48. கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் அமரர் சண்முகம் சிவலிங்கம் - முகில்வண்ணன் 825
49. கவிஞர் கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை - வி. கந்தவனம் 830
50. கவிஞர் எஸ். எல். ஏ. இலத்தீப் (மருதூர் வாணன்) - முகில்வண்ணன் 834
51. ஆலங்கேணி இரட்டையர் 1. க. தங்கராசா - தாமரைத்தீவான் 840
52. ஆலங்கேணி இரட்டையர் 2. கு. கோணாமலை - தாமரைத்தீவான் 844
53. சிலோன் விஜயேந்திரன் - திருமதி. இரா. கல்பனா அரவிந்தன் 848
54. மாமனிதர் நாவண்ணன் - பூங்கோதை 851
55. தெ. நித்தியகீர்த்தி - மூனா, யேர்மனி 858
56. டானியல் அன்ரனி எனும் என் அன்புத் தோழர் - நந்தினி சேவியர்
காந்தளகம்
4, முதல் மாடி, இரகிசா கட்டடம்,
68, அண்ணா சாலை, சென்னை - 600 002.
தொ.பே.: 0091 - 44 - 2841 4505
மின்னஞ்சல்: tamilnool@tamilnool.com
மின்னம்பலம்: www.tamilnool.com
No comments:
Post a Comment