Tuesday, July 21, 2015

திருகோணமலை மாவட்ட தேர்தல் புள்ளிவிபரங்கள்


திருகோணமலை தேர்தல் மாவட்டம் (Trincomalee Electoral District) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை உள்ளடக்கிய தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.

திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்:
1. மூதூர் தேர்தல் தொகுதி
2. சேருவில தேர்தல் தொகுதி
3. திருகோணமலை தேர்தல் தொகுதி

இலங்கை நாடாளுமன்றத்திற்கு இம்மாவட்டத்தில் இருந்து தற்போது 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2014 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 256,852 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

Thanks to - www.slelections.gov.lk


....................................................................................................................................................
2010 நாடாளுமன்றத் தேர்தல்
பதிவுசெய்த வாக்காளர்கள் 241,133
வாக்களிப்பு வீதம் 62.20%    149,982
தகுதியான வாக்குகள் 139,742

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 59,784   42.78%     2 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய முன்னணி 39,691   28.40%    1 உறுப்பினர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33,268   23.81%   1 உறுப்பினர்

இரா. சம்பந்தன் (ததேகூ) 24,488 விருப்பு வாக்குகள்
எம். எஸ். தௌஃபீக் (ஐதேமு-முகா) 23,588 விருப்பு வாக்குகள்
சுசந்த புஞ்சிநிலமே (ஐமசுகூ) 22,820 விருப்பு வாக்குகள்
எம்.கே.ஏ.எஸ்.குணவர்தன (ஐமசுகூ) 19,734 விருப்பு வாக்குகள்
.....................................................................................................................................................
2004 நாடாளுமன்றத் தேர்தல்
பதிவுசெய்த வாக்காளர்கள் 224,307
வாக்களிப்பு வீதம்  85.44%   191,657
தகுதியான வாக்குகள் 182,794

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்




இரா.சம்பந்தன் 47.735 விருப்பு வாக்குகள்
கே துரைரெட்ணசிங்கம் 34.773 விருப்பு வாக்குகள்
எம் என் அப்துல் மஜீத் 26.948 விருப்பு வாக்குகள்
ஜயந்த விஜேசேகர, 19.983 விருப்பு வாக்குகள்
..........................................................................................................................................
2001 நாடாளுமன்றத் தேர்தல்
பதிவுசெய்த வாக்காளர்கள் 212,280
வாக்களிப்பு வீதம்  79.88%   169,567
தகுதியான வாக்குகள் 161,138

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்

ஐக்கிய தேசிய முன்னணி         62,930   39.05%     2 உறுப்பினர்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு       56,121   34.83%     1 உறுப்பினர்கள்
மக்கள் கூட்டணி                           32,997   20.48%     1 உறுப்பினர்கள்

இரா.சம்பந்தன்     40.110 விருப்பு வாக்குகள்
Maharoof   முகமட்    25.264 விருப்பு வாக்குகள்
எம்.எஸ் தௌபீக்     24.847 விருப்பு வாக்குகள்
குணவர்தன    14.938 விருப்பு வாக்குகள்

மேலும் வாசிக்க...
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. வணக்கம்
    ஐயா
    விரிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... தேடலுக்கு எனது பாராட்டுக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete