Thursday, May 28, 2015

1900 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் - புகைப்படங்கள்


இலங்கையில் உள்ள பெரிய  கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத் தளம் (Sri Lanka Navy (SLN) Dockyard) பிரித்தானிய ஆட்சியின் கீழ்   Royal Naval Dockyard ஆக இருந்த 1900 ஆம் ஆண்டு புகைப்படங்கள்.




நன்றி
புகைப்படங்களைத் தந்துதவியவர் - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. வணக்கம்
    அரியவகையான புகைப்படங்களை பார்வைக்கு தந்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நாலு வரிக் கவிதையை விட
    நாற்பது வரிக் கவிதையை விட
    பத்துப் பக்கச் சிறுகதையை விட
    ஒரு புகைப்படம் வலுவான இலக்கியம்
    அருமையான புகைப்படங்கள்!

    ReplyDelete
  3. அருமை. தேடல் தொடரட்டும். ரன்றிகள்.

    ReplyDelete
  4. ஊர்ப் பெயரிலும் மலை அப்போது இருந்திருக்கிறது 1900 TRINCO MALIE (படத்தின் கீழுள்ள இடப்பெயர்) பின்புதான் அது MALEE ஆகி இருக்கிறது.

    ReplyDelete