Friday, October 03, 2014

திருக்கோணேச்சர ஆலய வரலாற்று ஆய்வு மையம் - பகுதி - 1



வரலாற்று முக்கியத்துவம் கொண்ட திருக்கோணேச்சர (திருக்கோணேஸ்வரம்)  ஆலயம் தொடர்பாக இணையவழி கிடைக்கும் வரலாற்று நூல்களை ஒருங்கிணைப்பதற்கான முன்னகர்வு இதுவாகும். www.noolaham.org  இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் திருக்கோணேச்சர ஆலய வரலாற்றுடன் தொடர்புடைய நூல்கள் சில.


திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1993


திருக்கோணேஸ்வரம் 11-02-1993 ல் நடைபெறும் குடமுழுக்கு வைபவம் 
1. வரலாற்றுப் பெருமை கொண்ட கோணேசர் ஆலயம் - சோ.கணேசநாதன்
2. கோணேசர் கல்வெட்டு - பேராசிரியர் டாக்டர் பொ.பூலோகசிங்கம்
3. சைவ மணம்கமழும் திருக்கோணேஸ்வரம் - எஸ்.தெய்வநாயகம்
4. திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தில் திருக்கோணேஸ்வரம்
5. திருக்கோணேஸ்வரம் ஒரு வரலாற்று நோக்கு - இ.யோகநாதன்
6. போர்த்துக்கீசர் அழிப்பதற்கு முன்னிருந்த கோணேஸ்வரம் - சைவப்புலவர் பண்டிதர் இ.வடிவேல்
7. திருக்கோணேஸ்வரத்தின் மகிமை கூறும் இரு நூல்கள்
8. கோணேசர் பழமை கூறும் இலக்கியங்கள் - அருணகிரிநாதர்
9. கவிதை: வேண்டுங்கள்! - "தாமரைத்தீவான்"
10. மூன்றாவது குடமுழுக்குக் காணும் 'கோணநாயகனே போற்றி' - தமிழ்மணி திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன்
11. மஹா கும்பாபிஷேகத்தில் யாகசாலையும் ஹோமகுண்டங்களும் ஆகவிதிகள் - சிவஸ்ரீ பிரதிஸ்டா பூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள்
12. திருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றின் சுருக்கம் - வ.வேலும்மயிலும்
பிரதக்ஷிணமும் பலனும்
13. திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதிகம்.

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்

.................................................................................................................................................

திருக்கோணாசல வைபவம்


இந்நூல் திருக்கோணமலையைச் சேர்ந்த வே. அகிலேசபிள்ளை என்பவரால் 1889 இல் இயற்றப்பட்டது. சுமார் அறுபது ஆண்டுகளின் பின்னர் 1950 இலேயே நூலாசிரியரின் மகனான அழகக்கோன் என்பவரால் அச்சிடப்பட்டது. 1999 இல் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

பதிப்புரை -
இரண்டாம் பதிப்புரை - தம்பு தம்பையா
முதலாம் பதிப்புரை - அ. அளகைக்கோன்
பதிப்புரிமை
முன்னுரை
மதிப்புரை - க. கணபதிப்பிள்ளை
மதிப்புரை - பிரம்மஶ்ரீ கு.கு.,கா.கு.,ப.கு. யோகீஸ்பரக்குரு
சிறப்புப் பாயிரம் - சோமசுந்தரப்புலவர்
திருக்கோணாசல வைபவம்
திருக்கோணமலைச் சரித்திரம்
மச்சேந்திரபருவதச் சரித்திரம்
மாவலிகங்கைச் சரித்திரம்
அகஸ்தியமுனிவர் சரித்திரம்
இராவணன் சரித்திரம்
விட்டுணுமூர்த்தி சரித்திரம்
கன்னிகைத்தீர்த்தம் உற்பத்தியான சரித்திரம்
இராமர் சரித்திரம்
வரராமதேவர் சரித்திரம்
குளக்கோட்டுமகாராசா திரிகோணாசலத்தில் திருப்பணி செய்து...
ஆடகசெளந்தரி சரித்திரம்
திருக்குறள் சரித்திரம்
திருக்கோணைநகரிற் குடியேறிய சரித்திரம்
குளக்கோட்டுமகாராசா மணம்புரிந்த சரித்திரம்
குளக்கோட்டுமகாராசா சிவபதமடைந்த சரித்திரம்
கயவாகுராசன் சரித்திரம்
நளச்சக்கரவர்த்தி சரித்திரம்
மாருதப்புரவீகவல்லி சரித்திரம்
புவனேகவாகு சரித்திரம்
பரராசசேகரன், செகராசசேகரன் சரித்திரம்
ஆரியச்சக்கரவர்த்தி சரித்திரம்
தனியுண்ணாப் பூபாலவண்ணிமை கனகசுந்தரப்ப்ந்ருமாளிடம்...
தம்பலகமச் சரித்திரம்
தற்கால சரித்திரம்
வெள்ளைவில்வத்தடி கோணநாயகர் கோயிற் சரித்திரம்
குளக்கோட்டுமகராசா மதுரையிலிருந்து அழைத்து வந்த...
வெருகற் சரித்திரம்
கோணேசர் கல்வெட்டு - பொழிப்புரையுடன்
இலங்கையிலுள்ள வரலாற்றுத் சைவாலயங்களும் தீர்த்தங்களும்
திருக்கோணமலைத் திருப்பதிகம் - தேவாரம் திருப்புகழ்
திருக்கோணேசர் பஜனை
அநுபந்தம்
பின்னுரை



தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்

..............................................................................................................................................

கோணேசர் கல்வெட்டு

படிமம்:4824.JPG

திருக்கோணேச்சரத்தின் வரலாறு, அவ்வாலயத்துக்கு குளக்கோட்டன் செய்த திருப்பணிகள், திருகோணமலை பற்றிய செய்திகள், அக்காலத்து திருகோணமலைச் சமூகத்தின் பண்பாட்டு பழக்கவழக்கங்கள் ஆகிய தகவல்கள் இந்நூலில் உள்ளன. கோயில் தொழும்பு செய்வோர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ,அவர்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள், கோணேசர் ஆலயத்துக்குரிய திரவிய இருப்பு என்பன பற்றி விரிவாகச் இந்நூலில் உள்ளது. திருகோணமலையின் வரலாற்றுத் தொன்மைக்கான ஆதாரங்களில் இந்நூல் முக்கிய இடம்வகிக்கிறது.

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
படிமம்:4824.JPG

......................................................................................................................................................

திருக்கோணமலைத் திருவுருவங்கள்

படிமம்:4523.JPG

கோணேசர் ஆலய பூர்வீக வரலாற்றையும், திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்களின் சிறப்பையும் விளக்கி Dr.பாலேந்திரா அவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்நூல் திரு.குல.சபாநாதனால் 1954 இல் தமிழில் வெளியிடப்பட்டது.

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
படிமம்:4523.JPG

..................................................................................................................................................

திருக்கோணேஸ்வரம்




புலவர்.திரு.வை.சோமாஸ்கந்தர், திரு.அ.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் முயற்சியால் 1963 இல் வெளிவந்த திருக்கோணேச்சர ஆலயம் தொடர்பான வரலாற்று ஆய்வு நூல் இதுவாகும். 

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்






...........................................................................................................................................

குளக்கோட்டன் தரிசனம்

படிமம்:4203.JPG

குளக்கோட்டன் தரிசனம் என்பது இலங்கையின் கிழக்குப்பகுதியை ஆட்சி செய்து வந்த சோழகங்க தேவன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த மன்னன் குளக்கோட்டன் பற்றி செல்வி.க. தங்கேஸ்வரி அவர்களால் 1993 இல் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும்.

பொருளடக்கம்
குளக்கோட்டன் அறிமுகம்
கோணேசர் கோயில் தொடர்புகள்
திருகோணமலைத் தொடர்புகள்
திருக்கோயில் தொடர்புகள்
கல்வெட்டுச் சான்றுகள் (திருகோணமலை)
கல்வெட்டுச் சான்றுகள் (திருக்கோயில்)
திருக்கோயில் கல்வெட்டுகளும், மாகோன் தொடர்பும்
மாகோனும் குளக்கோட்டனும்
குளக்கோட்டன் காலம்
குளக்கோட்டன் பெயர்
புகைப்படங்கள்
வரைபடங்கள்


தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
படிமம்:4203.JPG



..........................................................................................................................................

கோணேசர் ஆற்றுப்படை

படிமம்:4065.JPG

பண்டிதர்.அ.ஆறுமுகம் அவர்களால் 1995 இல் வெளியிடப்பட்ட நூல்.

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
படிமம்:4065.JPG



..................................................................................................................................

இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்

படிமம்:4740.JPG

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்னும் இந்நூலில் திருக்கோணேச்சர ஆலய வரலாற்றில் முக்கியம் பெறும் பல கல்வெட்டுக்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்
படிமம்:4740.JPG
                                      


                             
....................................................................................................
திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வன்மையும்


               

                          
                                                             
திருகோணமலை பண்டிதர் இ.வடிவேல் அவர்களின் திருக்கோணேஸ்வரம் தொன்மையும் வண்மையும் என்னும் நூல்


தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்




.........................................................................................................................

திருக்கோணேஸ்வரம் (2022)
பேராசிரியர் சி.பத்மநாதன் 


தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்




..................................................................................................................

தக்ஷிணகைலாச புராணம்: பகுதி II


தரவிறக்க படத்தின் மீது சுட்டவும்








              த.ஜீவராஜ்
தொடரும்.......................

மேலும் வாசிக்க






இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

4 comments:

  1. I have a book called 'varalaatru thirukonamalai' (Author : K. Saravanabawan), not sure whether you have that one

    ReplyDelete
  2. தங்களுடைய பணி காலத்தின் தேவை தொடர்ந்து முன்னெடுக்க இறைவனை வேண்டுகிறேன்..

    ReplyDelete
  3. மிக சிறப்பான பணி, தொடரட்டும். ஒரு புத்தகத்தை நான் தேடி அலையும் போதுதான் தெரிகிறது இப்படியான முயறசிகள் காலத்தின் தேவை என்பது .

    வைகுந்தன்

    ReplyDelete