Monday, May 26, 2014

'சிவநய' அறநெறிப்பாடசாலை, கப்பல்துறை - புகைப்படங்கள்

சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் இக்கிராமமும் ஒன்றாகும்.
கப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவநய அறநெறிப்பாடசாலை  50 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை பலசிரமங்களுக்கு மத்தியில், மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை
சிவநய அறநெறிப்பாடசாலை,  கப்பல்துறை

 த.ஜீவராஜ்

இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

No comments:

Post a Comment