திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில்
நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட
பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும்.
சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் (
Dr.J.T.XAVIER -
MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.
நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அன்னை உருவம் களிமண்ணால் உருவாக்கப்பட்டு சுடப்பட்டதாகும்.13.5 அங்குல உயரமும், 7.75 அங்குல அகலமும், 2.25 அங்குல தடிப்பும் கொண்ட இவ்வுருவினைப் பற்றிய சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் அவர்களின் பார்வை THE LAND OF LETTERS என்னும் நூலில் இருந்து.
த.ஜீவராஜ்
மேலும் வாசிக்க
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....
No comments:
Post a Comment