திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுள்ள அழகிய கடற்கரைக் கிராமம் சல்லி. இங்குள்ள கல்லணையைத் தாண்டிச் சீறும் கடல் அலைகளால்
காணாமல் போகும் கடற்கரைகளின் புகைப்படங்கள் இவை.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....
No comments:
Post a Comment