Tuesday, February 25, 2014
தம்பலகாமம் தந்த சிறுகதை எழுத்தாளர் திரு.இ.மதன் அவர்கள்
Monday, February 17, 2014
திருகோணமலையில் சோழ இலங்கேஸ்வரன்
பாலுமகேந்திரா
1992ம் ஆண்டு அது.
வண்ண வண்ணப் பூக்கள் தேசிய விருதைப் பெற்றிருந்த காலம். கலைப்படப் பிரியர்களின் தாகம் தீர்த்த "வீடு", "சந்தியாராகம்" என்பன இலக்கியவாதிகளால் உரத்துப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. அண்ணாசாலையை ஒட்டி முதுமையினால் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டடத்தை இடிக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒற்றை அறையில் வறுமையில் வாடும் நாயகி மௌனிகா பாண்டியராஜனுடன் வாழ்க்கை நடாத்தும் "என் இனிய பொன்னிலா" திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்த அறையைத் தின வாடகைக்கு எடுத்து படமாக்கி கொண்டிருந்தார் பாலு மகேந்திரா.

Tuesday, February 11, 2014
விருதுகள் பல பெற்ற நாடகக் கலைஞர் திருமதி.பாலசாமுண்டேஸ்வரி கௌரிதரன்
'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 1
வரலாற்றுப் பெருமைமிக்க திருக்கோணேஸ்வரம் சார்ந்து இதுவரை வெளிவந்த வரலாறு உள்ளிட்ட ஆன்மிக, இலக்கியங்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவும், கல்விக்கான மூன்றாம் கட்ட நிதியுதவி வழங்கும் வைபவமும். 09.02.2014.
'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள் 2
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபைச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம் அவர்கள் ‘நூல் அறிமுகவுரையை” ஆற்றினார்.
Thursday, February 06, 2014
'திருக்கோணேஸ்வரம்' - நூல் வெளியீட்டு அழைப்பிதழ்
'திருக்கோணேஸ்வரம்' - நூல்
1000 பக்கங்களை உடைய இந்நூல் ஆலயம் சார்ந்த தோத்திரங்கள், புராணங்கள், வரலாறு, வரலாற்று ஆய்வுகள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், கவிதைகள், நிழற்படங்கள் எனப்பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய தொகுப்பாகும்.
Subscribe to:
Posts (Atom)