Tuesday, January 21, 2014

அகஸ்தியர் ஸ்தாபனம் - புகைப்படங்கள் ( நன்றி - முத்தூர் அகத்தியர் ஆய்வு நூல் - 2001 )

அகத்தியர்

அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவமுறைகளை வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி(திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.

அகத்தியர் ஸ்தாபனம் தொடர்பாக 2001 ஆம் ஆண்டில் பேரறிஞர்.க. பாலசுப்பிரமணியம் அவர்களால் வெளியிட்டப்பட்ட ஆய்வு நூல் மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் என்பதாகும்.

வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அகஸ்தியர் ஸ்தாபனம் தொடர்புடைய புகைப்படங்கள் சில  மகாசி்த்தர் முத்தூர் அகத்தியர் என்னும் ஆய்வு நூலில் இருந்து.

அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்

அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்
அகஸ்தியர் ஸ்தாபனம்

 நன்றி - Dr. Ratnanathan Ratnaranjith  ( முத்தூர் அகத்தியர் ஆய்வு நூலைத் தந்துதவியவர் )

த.ஜீவராஜ்


இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. படங்கள் அனைத்தும் பொக்கிசங்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete