திருகோணமலை நகரத்தில் புகையிரத நிலையத்துக்குச் சமீபமாக ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம் அமைந்திருக்கிறது. இவ்வாலயம் இலங்கை பிரித்தானியர் வசமிருந்த காலப்பகுதியில் அவர்களது தரைப்படையில் இருந்த வட இந்தியர்களாலும், திருமலை நகர மக்களாலும் 1825 இல் கட்டப்பட்டதாகும்.
இங்கு ஆவணி மாதத்தில் கும்பாபிஷேகம் நடந்த தினத்தை முதல் நாளாகக் கொண்டு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகிறது. கார்த்திகை விளக்கீடு, வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா என்பன சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
த.ஜீவராஜ்
ஆலய தரிசனம் கிடைத்தது.
ReplyDeleteநன்றி.
உங்கள் ஆக்கத்திற்கு நன்றி. அற்புதம் வாய்ந்த தகவல்கள். ஹரே கிருஷ்ணா!
ReplyDelete