Monday, August 16, 2010

நடேசர் ஆலய தரிசனம் ( புகைப்படங்கள் )




இலங்கையிலுள்ள ஒரேயொரு நடேசர் ஆலயம் திருகோணமலை கன்னியாவில் அமைந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமாள் ஆலயமாகும். இது திருமலை நகரத்தில் இருந்து 5Km தொலைவில் அனுராதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவாமி கெங்காதரானந்தா அவர்களால் அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் திருவாதிரை ,சிவராத்திரி விழாக்கள் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.
த.ஜீவராஜ்
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

1 comment:

  1. இலங்கையில் சிவாலயங்கள் பல இருந்தும்; நடராசருக்கெனும் தனி ஆலயமென உங்கள் பதிவு மூலம் அறிந்து மகிழ்ச்சி. இந்தியாவில் கூட நடராசருக்கு தனிக் கோவிலிருப்பதாகத் தெரியவில்லை.
    படங்கள் பளிச்சென உள்ளன.
    மூலவரும் நடராசரா. மூலவர் படமிருந்தால் போடவும்.

    ReplyDelete