




இவைபோல பல அழகுகொஞ்சும் படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையைச் சேர்ந்த பிரஷாந்தன். சிறுவயது முதலே புகைப்படத்துறையில் ஆர்வங்கொண்டுள்ள பிரஷாந்தன் தனது கைப்பேசிக் கமராவைப் பயன்படுத்தி (sonyericsson k800i phone, nokia 7600 ) எடுத்த புகைப்படங்களில் சிலவற்றையே இங்கு பார்த்தீர்கள்.
மேலும் புகைப்படங்களைக்காண
பிரஷாந்தன் சிறைப்பிடித்த வண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, ஒரு நண்பனாக எனது பாராட்டுக்களையும் , வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிராஷாந்தனை உங்களுடன் இணைந்து நாங்களும் பாராட்டுகிறோம்.
ReplyDeleteஅருமையான புகைப்படங்கள், அதுவும் கைபேசியில் எடுக்கப்பட்டவை என்று நம்ப முடியவில்லை.பாராட்டுக்கள்
ReplyDeleteஎதிர்பார்க்க வில்லை .... காலையிலையே இன்ப அதிர்ச்சி ...
ReplyDeleteநன்றி ஜீவராஜ் அண்ணா
கைபேசியிலா...
ReplyDeleteஅற்புதமாக உள்ளன.. வாழ்த்துக்கள்.
நன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDeleteபடங்கள் நன்கு உள்ளது !
ReplyDeleteசாதாரணமான படங்களிலிருந்து வேறுபட்டவையாக உங்கள் படங்கள் இருக்கின்றன. வித்தியாசமான முயற்சி. மேன்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteprashanthan super...
ReplyDeleteகைப்பேசியில் இத்தனை நன்றாக எடுத்துள்ளார்...
ReplyDeleteநிச்சயம் சிறந்த திறமை உள்ளது...
வாழ்த்துக்கள்...
மிக்க கலைநேர்த்தியுடன் எடுத்துள்ளார். அவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் பாராட்டுக்க்ள்.
ReplyDeleteஇயல்பான திறமைசாலி..!!!!!!!!!!
ReplyDeleteஉங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களையும் , பாரட்டுக்களையும் மிகவும் தாழ்மையுடனும். மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொள்கிறேன் ...
ReplyDeleteஎன்றும் வாழ்த்துங்கள் ...
நன்றியுடன் ..
வில்வராஜா பிரஷாந்தன் ..
(prashanth.isc@gmail.com)
மிகச்சிறப்பாக உள்ளது !
ReplyDeleteநான் நினைத்தது என்னவோ நல்ல கமரா இல்லாமல் இதெல்லாம் முடியாதென்று !
நன்றிகள்
ReplyDelete@ Jeevananthan Velayutham
@ சயந்தன்
@ யூர்கன் க்ருகியர்.....
@ Renuka Srinivasan
@ Shoba Ramachandran
@ அடியார்
@ செந்தழல் ரவி
@ ஓவியன்
நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கள் அவரை உற்சாகப்படுத்தும்.
நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே
ReplyDeleteஅனைத்தும் அருமை அண்ணா.தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDeleteபிரஷாந்தனின் படங்கள் அனைத்துமே அருமை. ஆனால் சமீபத்தில் இணைத்தவை எவற்றையும் காணோமே! தொடரச் சொல்லுங்கள் ஜீவன்.
ReplyDelete