Monday, July 06, 2009

மான்களின் இன்றைய நிலை - புகைப்படங்கள்












திருகோணமலை பேரூந்துத் தரிப்பிடத்தில் உள்ள மான்களையே படத்தில் காண்கிறீர்கள்.
படங்கள் - (NOKIA N70) கைப்பேசி கமரா

தொடர்புடைய பதிவு (வாசிக்க எழுத்தின்மேல் சுட்டுங்கள்)
திருகோணமலை நகரத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் இன்னொரு இனம் இந்த மானினம். இவர்களது பூர்வீகம் கிழேயுள்ள படத்தில் தெரியும் கோணமலை.
இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....

7 comments:

  1. ஐயகோ கொடுமை..வாய் திறந்து பேசாத வாயில்ல ஜீவன் பசியில் வாடுவது வறுமையினும் கொடுமை....

    ReplyDelete
  2. கொடுமை....

    ReplyDelete
  3. மான்களுக்கு இந்த நிலையா?
    வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?
    வருத்தமான செய்தி.
    உணவுக்காகவும் கொம்புக்காகவும் வேட்டையாடப்படும் அபாயம் இருக்கிறதே.

    ReplyDelete
  4. கொடுமைதான். அங்க Blue Cross இல்லயா?

    ReplyDelete
  5. Sentholan TamilanJul 6, 2009, 9:03:00 PM

    இவைகளும் என்ன தமிழ் மான்களோ....?

    ReplyDelete
  6. Renuka SrinivasanJul 6, 2009, 9:04:00 PM

    பார்த்தாலே தெரியவில்லையா? அதனால் தானே இந்த நிலை!!!

    ReplyDelete
  7. நன்றிகள்

    @ தமிழரசி
    @ Anonymous
    @ வாசுகி
    @ ஷாகுல்
    @ Sentholan Tamilan
    @ Renuka Srinivasan
    உங்கள் உணர்வுகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete