இப்பதிவு பின்வரும் தலைப்புக்களிலான பதிவுகளின் தொடர்ச்சி
முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய காசநோயினால்
- ஒவ்வொரு செக்கனும் உலகில் ஒருவர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார்.(Infected with TB)
- ஒவ்வொரு நான்கு செக்கனுக்கும் ஒருவர் உலகில் காசநோயாளியாகிறார்.(ACTIVE TB DISEASE)
- ஒவ்வோரு 15 செக்கனுக்கும் ஒருவர் காசநோயினால் மரணமடைகிறார்.
({{Information |Description=World map showing reported cases of tuberculosis per 100,000 citizens. Red = >300, orange = 200-300; yellow = 100-200; green 50-100; blue = <50 grey =" n/a." source=""> 19 May 2008 from WHO 2006 report[http://www.who.int/glob)
உலகில் அதிகூடிய அளவில் காசநோயால் பாதிக்கப்பட்ட நாடு ஆபிரிக்கா , அடுத்த நிலையிலுள்ள ஆறு நாடுகள்.
- இந்தியா
- சீனா
- இந்தோனேசியா
- பங்களாதேஷ்
- பாகிஸ்தான்
- பிலிப்பைன்ஸ்
இலங்கை நிலவரம்
2007 இல் காசநோயால் மரணமடைந்தவர்கள் 206 பேர்.
2007 இல் புதிதாக காசநோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் 8497 பேர்
அதிகளவான நோயாளர்கள் உள்ள இடங்கள்
- கொழும்பு- (அதிகளவில்;-மோதரை, மாளிகாவத்தை, தெமட்டகொடை)
- கம்பஹா
- கண்டி
- களுத்துறை
2007 நிலவரம் - நோயாளர் எண்ணிக்கை
- கொழும்பு -1474
- கண்டி - 864
- யாழ்ப்பாணம் -461
- மட்டக்களப்பு - 168
- திருகோணமலை - 120
- வவுனியா- -92
- கிளிநொச்சி - 35
அறிவோம்
சிந்திப்போம்
செயற்படுவோம்
த.ஜீவராஜ்
Trincomalee
ReplyDelete2008- 171
2009- 254
2010- 246
2011- 500
2012- 250
2013- 106 (up to now)