அழகிய வயல்வெளிகளால் சூழப்பட்ட தம்பலகாமம் ஆதிகோணநாயகருக்கென கோயில் பதிகம்,வரலாறு என்பன தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்களால் எழுபதுகளில் இயற்றப்பட்டது. அவற்றினைக் கீழுள்ள சுட்டிகள் மூலம் நீங்கள் காணலாம்.
அழகிய தமிழில் சமய குரவர் நால்வரையும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தையும் உலகிற்குச் சொல்கின்ற பதிகம் இது. எழில் சூழ் கோயில் குடியிருப்பின் இறைவன் எம் மக்களின் அல்லல்களை அகற்றி அகத்தினில் புத்தொளி வீச நாமும் பிரார்த்திப்போமாக! மறைந்தும் தன் படைப்புகளால் தாத்தா எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். தப்பா?
பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். தப்பா?
எனக்குத் தெரிந்தவரை அப்பப்பா ஆதிகோணநாயகரை கடவுளாக வழிபட்டதாக ஞாபகமில்லை. அவரது மிகநெருங்கிய உறவாகவே கருதி வந்தார். இறப்பதற்கு ஒருமணி நேரம் முன்பும் அருகில் இருந்த பேத்தியை எழுப்பி தான்ஆதிகோணநாயகர் மீது பாடிய பதிகத்தை பாடச்சொல்லி கேட்டபின்பே அமைதிநிலை அடைந்திருக்கிறார். சிலவேளை அவர்களுக்கிடையேயான இந்த நெருக்கம் இலக்கண விதிகளை உடைத்ததோ தெரியவில்லை.
மிக அருமையான கோயில். வித்தியாசமான சிவன் சிலை. அதற்கு முன் திருஸ்டி போல புத்தர் சிலை. இதுவே நான் 2003 அல்லது 2004இல் பேராசிரியருடனன் வந்த போது கண்ட கோயில். அருமைாயன புகைப்படங்கள் எடுத்திருந்ததேன். எங்கேயோ தெரியவில்லை. ஒரு முதிவரை ச்நதித்தோம். அவர் ஒரு சிறந்த பாடலை எழுதிவதை்திருந்தால். அவருக்கு அதை பதிப்பிக்க ஆவல் இருந்தது. அவரா இவர் என்று தெரிவவில்ல.
படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ஜுர்கேன் க்ருகேர்.....
ReplyDeleteபடங்களும் பதிகமும் அருமை...
ReplyDeleteவேலாயுதம் அய்யா உங்களை வாழ்த்தட்டும்...
நன்றி Gowripriya அவர்களே
ReplyDeleteஅழகிய தமிழில் சமய குரவர் நால்வரையும் அர்த்த நாரீஸ்வரர் வடிவத்தையும் உலகிற்குச் சொல்கின்ற பதிகம் இது. எழில் சூழ் கோயில் குடியிருப்பின் இறைவன் எம் மக்களின் அல்லல்களை அகற்றி அகத்தினில் புத்தொளி வீச நாமும் பிரார்த்திப்போமாக! மறைந்தும் தன் படைப்புகளால் தாத்தா எம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். பதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். தப்பா?
ReplyDeleteபதிகம் பத்துப் பாடல்களைக் கொண்டது என நினைத்துக் கொண்டிருந்தேன். தப்பா?
ReplyDeleteஎனக்குத் தெரிந்தவரை அப்பப்பா ஆதிகோணநாயகரை கடவுளாக வழிபட்டதாக ஞாபகமில்லை. அவரது மிகநெருங்கிய உறவாகவே கருதி வந்தார். இறப்பதற்கு ஒருமணி நேரம் முன்பும் அருகில் இருந்த பேத்தியை எழுப்பி தான்ஆதிகோணநாயகர் மீது பாடிய பதிகத்தை பாடச்சொல்லி கேட்டபின்பே அமைதிநிலை அடைந்திருக்கிறார். சிலவேளை அவர்களுக்கிடையேயான இந்த நெருக்கம் இலக்கண விதிகளை உடைத்ததோ தெரியவில்லை.
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteSuperb photos Add more temple photos
ReplyDeleteநன்றி கவிக்கிழவன் அவர்களே
ReplyDeleteமிக அருமையான கோயில். வித்தியாசமான சிவன் சிலை. அதற்கு முன் திருஸ்டி போல புத்தர் சிலை. இதுவே நான் 2003 அல்லது 2004இல் பேராசிரியருடனன் வந்த போது கண்ட கோயில். அருமைாயன புகைப்படங்கள் எடுத்திருந்ததேன். எங்கேயோ தெரியவில்லை. ஒரு முதிவரை ச்நதித்தோம். அவர் ஒரு சிறந்த பாடலை எழுதிவதை்திருந்தால். அவருக்கு அதை பதிப்பிக்க ஆவல் இருந்தது. அவரா இவர் என்று தெரிவவில்ல.
ReplyDelete