சிறு வயது முதல் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் வானமும் ஒன்று. மிக அண்மையில் சென்றுவந்த மருத்துவ முகாம் ஒன்றின் முடிவில் மனது கனத்திருந்த பொழு்தொன்றில் வானத்து வண்ணங்களால் என் எண்ணங்களைத் தேற்றினேன்.அவ்வேளையில் என் கைப்பேசி கமராவிற்குள் (NOKIA N70) சி்றைப்பட்டுப்போன சில வானத்தின் வண்ணங்கள் உங்கள் பார்வைக்கு....
த.ஜீவராஜ்
ஆஹா... அழகு... அழகு.... அழகு!
ReplyDeleteமிகவும் அழகாக உள்ளது.
ReplyDeleteஅழகாக உள்ளது.
ReplyDeleteஇயற்கை மிக அழகாக உள்ளது.
ReplyDeleteஅதை எடுத்த விதம் அதை விட அருமை.
நன்றி மாதவராஜ் அவர்களே
ReplyDeleteநன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே
ReplyDeleteஅடிக்கடி தன் அழகை
ReplyDeleteமாற்றிக் கொள்கின்றாயே
அந்தி வானம்!
அஸீஸ் நிசாருத்தீன்
http://nizardeen.blogspot.com
ரொம்ப ரொம்ப அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி Renuka Srinivasan
ReplyDeleteநன்றி Azeez Nizardeen
ReplyDeleteஅழகா இருக்கு....
ReplyDeleteநன்றி கவிக்கிழவன்
ReplyDeleteநன்றி உருப்புடாதது_அணிமா
ReplyDeleteபோதிமரம் என்ன சேதி சொல்லுச்சு?
ReplyDeleteவானம் ஆறுதல் சொன்னது....
ReplyDeleteஒருவேளை போதிமரத்திடம் கேட்டிருந்தால் தான் முன்னம் கொடுத்த ஞானத்தில் பிழையொன்றுமில்லை என்று தன்னிலை விளக்கம் தந்திருக்குமோ என்னவோ?
இயற்கைக்கு தான் எத்தனை சக்தி.
ReplyDeleteநன்றி விஷ்ணு.
ReplyDelete"மனது கனத்திருந்த பொழு்தொன்றில்" உங்கள் கமராவில் "வானத்து வண்ணங்களால்" எங்கள் மனமும் அமைதியுறுகிறது.
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே
ReplyDeleteநாளும் நமக்கொரு சேதி தரும் போதிமரத்தை எனக்கும் மிகப் பிடிக்கும். எனது புகைப்படத் தொகுப்பில் இடம் பெற்ற வானின் படங்கள் யாவும் மிகவும் நான் ரசித்து எடுத்தவை. தங்களது படங்களையும் வெகுவாகு ரசித்தேன். பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி அவர்களே
ReplyDeleteமிக அருமையான காட்சிகள்..
ReplyDeleteஎனக்கும் இந்த இயற்கை காட்சிகளை ரசித்துப்பார்ப்பது மிகவும் பிடிக்கும்..
காலம் முன்னேறி கையடக்க தொலைபேசியில் தொலை தூரத்தைக் கூட துரிதமாக படம் எடுத்து விடலாம் என்றதி்ற்கு நல்ல எடுத்துக்காட்டான படங்கள்..
ஆரம்ப காலப் பதிவுகளிலிருந்தே கவனித்தேன்...
புகைப்படங்கள் எடுப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் போல் தெரிகிறது...வாழ்த்துக்களும் நன்றியும் ஜீவராஜ்.
நன்றி தனிமதி அவர்களே
ReplyDeleteவாவ் சூப்பர்!
ReplyDeleteகேமிராவில் எடுத்தால் கூட இவ்வளவு துள்ளியமாக எடுக்கமுடியாது!
அந்த அளவிற்கு கைதொலைபேசியில் எடுத்துள்ளீர்கள்!
இயற்கை காட்சிகள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!
அனைத்து வானம் காட்சிகளும் ரொம்ப அழகாக இருந்தது!
இதனை தந்ததற்கு
நன்றி நன்றி ஜீவன்!
நன்றி ரதி மகேஸ்வரன். அவர்களே
ReplyDeleteஅடடா!! என்ன? அழகு... அதுவும் கைத்தொலைபேசியில் எடுத்து
ReplyDeleteஇவ்வளவு தெளிவான படம்.
நம் நாட்டு வானம் எப்போதும் அழகுதான்!!! இங்கு இப்படிக் காணக்கிடைப்பது அரிது.
வானம் உங்கள் கைபேசிக்குள் வசப்பட்டதாக தெரியவில்லை. காமிரா வைத்திருந்து தாங்கள் எடுத்தது போல உள்ளது. அவ்வளவு நேர்த்தி.
ReplyDeleteநன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களே
ReplyDeleteநன்றி நெல்லைத்தமிழ்
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.
நன்றி
தமிழ்ர்ஸ்
நன்றி தமிழர்ஸ் - Tamilers
ReplyDeleteவானம் அழகு.ரசித்தேன்.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteபடங்கள் அழகு. அதிலும், அந்த மூன்றாவது படம் அற்புதமாக வந்திருக்கிறது.
ReplyDelete//வானத்து வண்ணங்களால் மனதைத் தேற்றினேன்.// சந்தர்ப்பம் புரிகிறது.
i like this picture. in that 10 picture is very nice.
ReplyDelete