தெய்வங்களின் 'ஊர்வலம்'தெருத்தெருவாய் வந்தது –மனித
உள்ளங்கள் ஒருமுகப்பட்டு
ஒன்றாகும் வரை.
**********
சண்டைகளுக்கு
சற்றுநேர ஓய்வு
சாதாரண மக்களுக்கு
மூச்சுவிடும் நேரம்
'யுத்த நிறுத்தம்'.
**********
எட்ட இருப்பதாய்த்தான் படும்
எந்த 'இலட்சியமும்' –நாமாகக்
கிட்டத்தே போகாதவரை.
**********
சரித்திரத்தில் சாதித்தவர்கள்
சரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'.
**********
உறவுகளில் விசித்திரம்
‘நட்பு’உருவாதல் எளிது
அதுபோல் உடைதலும்.
********** த.ஜீவராஜ்
//
ReplyDeleteசரித்திரத்தில் சாதித்தவர்கள்
சரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'.
//
நான் மிகவும் சுவைத்த வரிகள்.
//
உறவுகளில் விசித்திரம்
‘நட்பு’
உருவாதல் எழிது
அதுபோல் உடைதலும்.
//
எளிது என்று வரவேண்டுமோ?
நன்றி வருகைக்கும், பகிர்விற்கும்.
ReplyDeleteஎளிது என்று வரவேண்டுமோ?
நன்றி திருத்தப்பட்டுள்ளது பதிவு.
//சரித்திரத்தில் சாதித்தவர்கள்
ReplyDeleteசரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'.//
அருமையான வரிகள் நண்பரே ..ரசித்தேன் ..
பாஸ்கர் போலவே ..
//உறவுகளில் விசித்திரம்
ReplyDelete‘நட்பு’
உருவாதல் எளிது
அதுபோல் உடைதலும்.//
மிக சரியாக சொன்னீர்கள் ...
//உறவுகளில் விசித்திரம்
ReplyDelete‘நட்பு’
உருவாதல் எளிது
அதுபோல் உடைதலும்.//
மிக சரியாக சொன்னீர்கள் ...
நன்றி விஷ்ணு வருகைக்கும், பகிர்விற்கும்.
///மிக சரியாக சொன்னீர்கள் ...///
நிறைய அனுபவமா ??
அருமையான கவிதைகள்
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்
ReplyDeleteஅத்தனையும் முத்துக்கள்
ReplyDeleteநன்றி திகழ்மிளிர்
ReplyDeleteசரித்திரத்தில் சாதித்தவர்கள்
ReplyDeleteசரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'.//
நல்ல கவிதைகள்.., எதையோ பூடகமாய்ப் புலப்படுத்துவதாய் உள்ளன....
சரித்திரத்தில் சாதித்தவர்கள்
ReplyDeleteசரியாகத் தூங்கியதில்லை
உணர்ந்துகொள்
'உறங்காமலும் விடியும்'. இரசித்தேன். செறிவான வரிகள். புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி கமல்
ReplyDeleteநன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களே உங்களுக்கும் எனது மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDelete